• English
  • Login / Register
  • டாடா ஹெரியர் இவி முன்புறம் left side image
  • டாடா ஹெரியர் இவி side view (left)  image
1/2
  • Tata Harrier EV
    + 4நிறங்கள்
  • Tata Harrier EV
    + 8படங்கள்
  • 2 shorts
    shorts
  • Tata Harrier EV
    வீடியோஸ்

டாடா harrier ev

6 பார்வைகள்share your பார்வைகள்
Rs.30 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : மார்ச் 31, 2025
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

harrier ev சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாடா பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் ஹாரியர் EV -க்கான எமரால்டு கிரீன் கலர் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது.

அறிமுகம்: ஹாரியர் EV -ன் வெளியீடு 2024 ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: ஹாரியர் EV -யின் ஆரம்ப விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: ஹாரியர் EV 5 பயணிகள் வரை அமர முடியும்.

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்: OMEGA Arc தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாரியர் EV, நெக்ஸானில் உள்ளதை விட பெரிய பேட்டரி பேக்குடன் வரலாம். ஹாரியர் EV -யானது ஆல்-வீல் டிரைவ் ட்ரெய்னுடன் டூயல்-மோட்டார் செட்டப்பை கொண்டிருக்கும் மற்றும் 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும்.

வசதிகள்: முக்கிய அம்சங்களில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் சீட், 4-வே பவர் கொண்ட கோ-டிரைவர் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஒரு பனோரமிக் சன்ரூஃப் (மூட் லைட்டிங் உடன்), மற்றும் ஜெஸ்டர்-கன்ட்ரோல்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும். 

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில்-ஹோல்ட் மற்றும் ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும். ஹாரியர் EV ஆனது ஹாரியரின் ICE பதிப்பில் உள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் பெறலாம்.

போட்டியாளர்கள்: டாடா ஹாரியர் EV கார் மஹிந்திரா XUV.e8 உடன் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

டாடா harrier ev இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • 500 கிமீ வரை ரேஞ்ச் -க்கான உரிமை கோரப்பட்டது
  • சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பிடிப்புக்கான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்
  • வழக்கமான ICE ஹாரியரை விட கூடுதல் பிரீமியமாக தெரிகிறது

நாம் விரும்பாத விஷயங்கள்

  • விலைகள் கணிசமாக உயரும், மேலும் ஹாரியர் EV -யை வாங்க ரூ. 30 லட்சம் வரை செலவாகும்

டாடா harrier ev விமர்சனம்

CarDekho Experts
ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வாரம் எளிதாக செல்லக்கூடிய நீண்ட தூர EV -க்காக நீங்கள் காத்திருந்தால், ஹாரியர் EV தான் உங்களுக்கான பதில்.

Overview

     500 கிமீ வரை ரேஞ்ச் -க்கான உரிமை கோரப்பட்டது      சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பிடிப்புக்கான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்      வழக்கமான ICE ஹாரியரை விட கூடுதல் பிரீமியமாக தெரிகிறது

டாடா harrier ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஹெரியர் evRs.30 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

டாடா harrier ev வீடியோக்கள்

  • Tata Harrier EV ka MAGIC! #autoexpo2025

    டாடா ஹெரியர் EV ka MAGIC! #autoexpo2025

    CarDekho22 days ago
  • Harrier EV main 500Nm Torque hai!

    ஹெரியர் EV main 500Nm Torque hai!

    CarDekho19 days ago

டாடா harrier ev நிறங்கள்

டாடா harrier ev படங்கள்

  • Tata Harrier EV Front Left Side Image
  • Tata Harrier EV Side View (Left)  Image
  • Tata Harrier EV Rear Left View Image
  • Tata Harrier EV Headlight Image
  • Tata Harrier EV Taillight Image
  • Tata Harrier EV Exterior Image Image
  • Tata Harrier EV Exterior Image Image
  • Tata Harrier EV Exterior Image Image

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs1 சிஆர்
    கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs13 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs21.90 - 30.50 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs17 - 22.50 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs63 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

டாடா harrier ev Pre-Launch User Views and Expectations

share your views
Mentions பிரபலம்
  • All (6)
  • Looks (2)
  • Interior (1)
  • Experience (1)
  • Petrol model (1)
  • Suv car (1)
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • P
    prakash choudhary on Nov 28, 2024
    5
    Best Wonderfull Tata Ev Car
    I am a commrce student and this car look is so cool and i am veri impressed and this car is amazing and i am happy because tata ev is very beutifll car
    மேலும் படிக்க
    1
  • S
    savan patel on Nov 05, 2024
    5
    Tata Motors Good Service Are Good
    Excellent car of the year harrier ev launched on 15 January end of 2024 in new year 2025 this car will be boom in electrical mobility experience the futurestic world
    மேலும் படிக்க
    1
  • J
    jaideep on Oct 20, 2024
    5
    Best Era Of Ev Will Start After Launching Harrier
    That's great King of ev will coming soon????💕 Big size Reliable Saftey with 5 star rating Awesome look Indian brand O think it's time to choose India brand to make India Its time to show tata's hardwork
    மேலும் படிக்க
  • S
    sandip namdeo rashinkar on Aug 06, 2023
    4.5
    The Game Changer Harrier EV
    Waiting for the launch and expecting more from Tata this time in all sectors such as range, interior, and modern features. Surely, Tata Harrier will rock the EV market, just like it did when diesel and petrol models were launched before.  
    மேலும் படிக்க
  • M
    martin on Jul 26, 2023
    5
    Satisfied With This Car
    I am eagerly waiting for the New Harrier EV. I am very satisfied with TATA CARS as they have undergone significant changes. Now, I firmly believe in them, and my mind is fully set on TATA.
    மேலும் படிக்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

டாடா harrier ev Questions & answers

ImranKhan asked on 22 Jan 2025
Q ) Does the Tata Harrier EV come with an all-wheel-drive option?
By CarDekho Experts on 22 Jan 2025

A ) As of now, the Tata Harrier EV does not come with an all-wheel-drive (AWD) optio...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
NatashaThakur asked on 20 Jan 2025
Q ) What is the expected launch date of the Tata Harrier EV?
By CarDekho Experts on 20 Jan 2025

A ) The Tata Harrier EV is expected to be launched in 2025. However, the exact launc...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
ChinmayaBehera asked on 21 Mar 2023
Q ) What is the range of Tata Harrier EV?
By CarDekho Experts on 21 Mar 2023

A ) It would be unfair to give a verdict here as the model is not launched yet. We w...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

top எஸ்யூவி Cars

Recommended used Tata ஹெரியர் EV alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • பிஒய்டி அட்டோ 3 Special Edition
    பிஒய்டி அட்டோ 3 Special Edition
    Rs32.00 லட்சம்
    20248,100 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா பன்ச் EV Empowered Plus S LR AC FC
    டாடா பன்ச் EV Empowered Plus S LR AC FC
    Rs10.50 லட்சம்
    202417,700 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மெர்சிடீஸ் eqa 250 பிளஸ்
    மெர்சிடீஸ் eqa 250 பிளஸ்
    Rs55.00 லட்சம்
    2024800 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா ev6 gt line awd
    க்யா ev6 gt line awd
    Rs42.00 லட்சம்
    202413,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா ev6 gt line awd
    க்யா ev6 gt line awd
    Rs42.00 லட்சம்
    202211,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி empowered plus lr
    டாடா நெக்ஸன் இவி empowered plus lr
    Rs15.25 லட்சம்
    202321,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    Rs54.00 லட்சம்
    202310,07 3 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மெர்சிடீஸ் eqb 350 4மேடிக்
    மெர்சிடீஸ் eqb 350 4மேடிக்
    Rs60.00 லட்சம்
    20239,782 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    Rs54.00 லட்சம்
    202316,080 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    BMW i எக்ஸ்1 xDrive30 M Sport
    Rs54.00 லட்சம்
    20239,16 3 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Other upcoming கார்கள்

  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி cyberster
    எம்ஜி cyberster
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ
    வோல்க்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ
    Rs.52 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
×
We need your சிட்டி to customize your experience